ammanamaai

ammanamaai. . .

paar ventra varalatril
கவுரி maan வம்சமாம். . .
maarpile yeekaantham
aangaange ரத்தின பதக்கமாம். . .
vitham vidhamaai pattu UDUTHTHI
ulaa vantha சக்ரவர்த்திகளாம் ...
vaieru nadai போடும்பொழுது. .
eno saandrorkal
vizunthu vizunthu சிரித்தார்கள் . . . .

KILINTHA pattu உடுப்பில்
antharangamaai தெரிந்ததாம்
saathigalum ஏழ்மையும் . . .
intrum
திருத்திக்கொள்ளவில்லை
கறை வேட்டிகளிலும்
பல்இழித்து therikirathu
கிழிசல்களில் saathiப்பிரிவுகளும் ஏழ்மையும் . .
vedikkai thaan paarக்கிறோமோ???

avvai solliyum திருந்தவில்லை
periyaar solliyum திருந்தவில்லை
ammanamaai nam samuthaayam...
santhegam illai
indru
vedikkai mattumae paarக்கிறோம். . .
rathil மானங்கெட்டவர்கள் யாரோ???????

க.மருதுபாண்டியன்
*********************************
avvai soll :
saathi irandozhiya verillai சாற்றுங்கால்
neethi வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் periyor இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் ulla padi

"நல்வழி" ennum நூளில் ஔவையார் avargal ezhuthiyathu...

விளக்கம்:
makkalai "saathi" entra murayil vaithu பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... neethi, நெறிமுறை THAVARAMAL peruNthanmaiyuDan vaazhum periyor entra oru pirivum, neethi, நெறிமுறை thavari nadakkum இழிகுலத்தோர் matroru pirivum ஆவர்...
Written : மருதுபாண்டியன். க (17-Feb-17, 9:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே