uyarvu

uyara்வென்பதன் பொருளறியார்
evarumillai enpathanaal
உவமானம் உரைத்தும் pin
ஏற்பதுவாய் sila குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைkavithai
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,

valam konda man valarkkum
uyirana payirkal .
athan maattu uyarvuண்டு.

valamkondaு manam வளர்ப்போர்
manitham ennum neyam valarthar
avartham valvinil ஒருயர்வுண்டு

வளர்ச்சியென்றபோதும்,
magilச்சியென்றபோதும் ,
munthi vanthu nirkkum
uyara்ச்சி ennum panbu .
athu maanudaththin maanbu.

panam வளர்த்தல் onruthaan
uyara்வென்போர் பண்பட்டதில்லை,
naal manam வளர்த்தோர் vaazhvil
endrum thaalvu kandathillai .

magil வொன்றே நிறைவுநிலை enru
thamizk kavithai panbaadum,
thamizhar panbaadum athuவென
pala puthuk kavithaiகள் சாற்றும்.

விழுப்பம் tharum ஒழுக்கமது
uyarvu perum !
MANITHAR nalam penum
அன்pin selvam
uyarvai mattum perum .

uyara uyara பருந்தின்
parvai விரியும்,
uyara்ந்த nilaiyil ,
parantha பாங்கில் ,சிறுமை yaavum
சீர்மை perum.

valarnth manathin பக்குவத்தில்
maanudam panbaadum,
uyara்வதிலே ullathendru
thinamum isaipaadum
nl manitham athil
பளிச்சிடவும் koodum...
Written : மின்கவி (24-Feb-17, 10:04 pm)
Added : minkavi


புதிதாக இணைந்தவர்

மேலே