thanthaiyean thaalaattu
sippikul குடியிருந்த muththeஐந்திரண்டு திங்களாய்
kathirunthen....
un varavukkaaga...
naanum puthithaay piranthenadi
unனை kaikalil
ஏந்தும்bodhu....
thanthaiyean தாயுணர்வை
unarkiren
en marpodu
thuyil konda bodhu...
boomiyil poottha புதுமலரே
en madiyil thavalum
uyir oviyam nee...
muLunilavaay thondriya
unனை
muthal muraiyaga
முத்தமிடுகிறேன்...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [30]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- Ramasubramanian [18]