en kaadhalai solliya tharunam

உலரவைத்துக்கொண்டிருந்தாள்
thunikalai aval
உளறிவிடகூடாது entra
துனிவுடன் naan

naan varuvathai unarnthum
உணராததுபோல் irundaal

en veettu MAADIYIL
oru munaiyil naan
maru munaiyil aval

maarathathaan ஓடியதுபோலிருந்தது
maatiyin துரம்கடந்தது!

uyir kaiyilபிடித்து
peyar சொல்லிஅழைத்தேன்

avalukae urithana
புண்ணகையுடன்
enனவென்றாள்

kaiyil irundha
kaakitham neettinen

paDiththaaL...

எதிர்பார்த்திருந்தும்
எதிர்பாராததுபோல்
enனவென்று கேட்டாள்!

unna enakku pidichiruku
entraேன்

கண்தொடர்பு kambi
pattena அறுந்தது

athuvarai பார்த்திராத ondru
AVALATHU MUGATHIL

VEGAMAAGA உணர்ந்துகொண்டேன்
vetkkam thaan athu

sathiyamaai solgiren
செத்தேபோனேன் anthanodi

appozhudhe purinthukonden
AVALATHU pathilai

aval kangal enனை
vaRavazaikka
udadugal mattum
தடைவிதிக்க
mavunam todarndadhu ...

piraku சொல்கிறாயா entraேன்
sariyena thalaiyasaithaal

நகர்ந்துசென்றேன்
nambikaiyudan

oruநாள் kaLiNthathu
en
thirunaal thodangiyathu .....
Written : அ.வீரபாண்டியன் (28-Feb-17, 9:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே