vidiyal

samuthaayathil VILIPPUNARVU entha alavirkku ullathendru aiyam thondra palaridam சென்று, " vidiyal endraal என்ன? ", ennavendru ketta போது, avaravar vaazhvin pirachchanaikalai edutthuk koori அவற்றிலிருந்து viduthalai அடைவதே thangaludaiya vidiyal enRaarkal..
innum silaro sooriyan வெளிப்பட்டும் படாமலும் irukkum mankiya velichame vidiyal enRaarkal..

சமுதாயமென்றால் பிரச்சனைகளுக்குப் panchamillai..
அப்பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுகள் காணப்பட்டு பிரச்சனைகளுக்கு oru murrup pulli vaippathay unmaiyil vidiyal எனப்படுமே..

அவ்vidiyal eppothu thondraுமென்றால் புதியதாக அறிமுகமில்லாமல் nammai நாடிவருபவரை naam nammudaiya சகோதரராக aertu anbodu ARAVANAITHU otrumaiyaaka enru vaazha்கிறோமோ andre thondraும்..

கூடப்பிறந்த annan thambiகளுக்குள் annanukku thambi vaazha பொறுக்கவில்லை, thambiக்கு annan vaazha பொறுக்கவில்லை,
inthak kaalatthil yaro arimugam இல்லாதவரை சகோதரராக aertuம் anbu kaattathum சாத்தியமாகுமா?

avvaru sathiyamanal mattumae manitha samuthaayathil puthiyathoru vidiyal thondraும்...
athuvaraiyil பிரச்சனைகளுக்குத் nirantharamaana தீர்வுகளென்பதும் kanavaagavae amaiyum...
Written : அன்புடன் மித்திரன் (4-Mar-17, 6:41 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே