indraiya arasiyal oru sinimaa

engu நோக்கிலும் arasiyal vilamparam...
kalyaana போஷ்டர்களில் kooda...
makkalaik கொள்ளையடிக்கும் arasiyalவாதிகளின் அராஜகம்...

கூலிப்படைகளை ஏவி வேண்டாதவர்களின் கதைமுடிப்பதும் avarkale...
oodagangalil பொலீஷ் தூங்குகிறதா? enru kelvi eluppi குற்றங்களின் புள்ளிவிவரங்களை ஊடகங்களை vida thelivaga எழுதுவதும் avarkale....

ezhuthukol சக்திவாய்ந்தது eninum athu kabada வேடதாரிகளின் kaikalil சிக்கி,
unmaiyaik kolai seyyap பயன்படுகிறது enpathe yaaraalum மறுக்கமுடியாத unmai....

panam தந்தால் புகழ்கிறது oodagam...
panam தராvida்டால் இகழ்கிறது oodagam...

nermaiyana அதிகாரிகளை இடமாற்றம் syivathum,
பணியிடை நீக்கம் syivathum intha arasiyalவாதிகளுக்கு kaivantha kalaiye....

குற்றவாளிகளையெல்லாம் siraiyil adaiththu thandanai கொடுக்கலாமென்ற athikaaram mattum makkalidam கிடைத்துvida்டால் mudhalil thandanaiக் குள்ளாக்கப்படுபவர்கள் arasiyalவாதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையில் sila குள்ளநரிகள் போன்றோரே ஆவர்...

வயிற்றுப்பசிக்காகத் திருடிவனை pitithu adithu பிழிந்தெடுக்கிறார்கள் சிறைச்சாலையிலே...
ஆடம்பரத்திற்காக திருடியவனோ aadamparamaaga valkiran சிறைச்சாலையிலே....
Written : அன்புடன் மித்திரன் (7-Mar-17, 6:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே