mannil pirantha muththu

mannil pirantha முத்தே!
manitha குலத்தின் aliyaa சொத்தே!

மங்கை, madanthai ena நாமங்கள் pala சூட்டி
manniele valm varum nee படுசுட்டி!
anaathikka samoogam thaan
aanalum anthamum aathiyum neethaan!

vitiyalai eluppum vaitthai katru
வீசிvarum neeயும் thendral காற்று!
சிவனில் paathi sakthi ena்று
sikaram pala தொட்டாய் boomiyil இன்று!

vaasal தெளித்ததெல்லாம் pothum
vaanil கோலமிடலாம் வா!
adukkalai adainthathu pothum
அகிலமும் adaiyalam வா!

பூகோளத்தை பூப்பந்தாக்கி
பூவையே neeயும் vilayadaு!
விண்மீன்களோடு vilayada
virainthe neeயும் புறப்படு!

pennaay pirantha neeயும்
perumai சேர்த்தாய் பூமிக்கு!
niththirai thuranthu pillaiyai kaaththu
நிகராய் aanaai சாமிக்கு!

வளையணிந்த vagaiyaraakkal - intro
வலைதளம் thedum வகையானார்கள்!
mattm thattum மாக்களையெல்லாம்
THITTAM theettiya மக்களாக்கு!

vidiyalum un anumathi kettu
விண்ணப்பிக்க vazhi தேடு!
கதிரவனும் anthiyil saaya
kattalai athayum nee போடு!

porumai ena்னும் aayutham enthi
perumai அடைகிறாய் naalum nee!
varumai vanthu தாக்கிடினும்
சிறுமை nadaa piravi nee!

அணுவும் undo unனிடம் கலகம்
anpukku neethaan pala்கலைகழகம்!
ariyaamai illaa puthu ulakam
அமைந்திட nee ithu vettri திலகம்!

manithaகுலம் mannil thazhaikka
mannodu pogum varai kaaval kaakkum
masatra மாணிக்கங்களை
makizhvodu naamum கொண்டாடுவோம்!
Written : தங்கமணிகண்டன் (11-Mar-17, 9:33 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே