kalattaa

,சர்தார் 1 : ethukku மேனேஜர் unnai திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட naayaik kaanomnu பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் kotukka sonnar.. naan ' மேனேஜர் naayaik காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..

---------'

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற vaarthaiye en agaraathiyil illai.

sardarji : athai ippa vanthu solli பிரயோஜனமில்லை.
akaraathiyaai வாங்கறதுக்கு munnadiye nenga check panni வாங்கிறருக்கனும்.
Written : sp (20-Mar-17, 1:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே