padiththathil rasithathu

nee
padikka
manamindri
ஒதுக்க,

un veettu
குப்பத்தொட்டியில்
குடியிருக்கிறது
en
kavithai....!

nee
marpodu
ARAVANAITHU
alakupaarththa
துணிகளெல்லாம்,
enveettu
அலமாரியில்.....

aaka
katru
கொண்டிருக்கிறேன்,

kavithai
eluthuvathai
niruthivittu
pudavaiநெய்ய......

nee
padiththuvittu
கிழித்துபோடும்
kavithaiயைவிட,

உடுத்திவிட்டு
அவிழ்த்துபோடும்
pudavai
evvalavo
மேல்....!!!
Written : கவிழகி செல்வி (20-Mar-17, 2:03 pm)
Added : selvi sivaraman


புதிதாக இணைந்தவர்

மேலே