naeramum kaalamum

azhage...
naan unnai kadhalittha bodhu
yennaalum enakku
julai ஒண்ணாக irukka vendinen
ஏனெனில்,
பகல்பொழுது atigam enbathaal....

annpae...
naan unnai மணம்முடித்துவிட்டதால்
ini varum naalellam
திசம்பர் முப்பத்தொன்றாகவே irukka வேண்டுறேன்...
காரணம்...இரவு neram atigam enbathaal...
Written : கிச்சாபாரதி (20-Mar-17, 8:54 pm)
Added : kitchabharathy


புதிதாக இணைந்தவர்

மேலே