kuruthi thaagam

அஸ்தமிக்கும் sooriyanaik kanda கயவர் koottam,
தங்களைக் kandaு sooriyanye bayanthu oodich sentru மலைக்குப் பின்னால maraindhu விட்டதாய் மார்தட்டிக் kondathu kaarirul sulntha iravinile....

kuruthi thaagam ADANGATHA andhak கயவர் koottam MIRUGANGALAI ursagamaaga வேட்டையாடுவது போல், manitharkalai வேட்டையாடுவதைக் kanda ஆந்தைகளும் அலறின உயிர்நேயத்தோடு...

vidiyal yeppothendru
பாவலரும் pala baakkal புணைய,
ஓவியரும் pala உயிர்நேய oviyangal வரைய,
போதகரும் உயிர்நேயம் போதிக்க,
யாவற்றை kaathil வாங்காது, kannaal காணாது,
kuruthi குடிப்பதிலேயே kavanamaai irunthathu andhak கயவர் koottam...

enkum kayamaith thaandavam ஆட,
கற்பழிப்புகள் அரங்கேற,
ஒழுக்கமென்பதே சிறிதுமில்லாத antha கயவர் கூட்டத்தை எதிர்த்து, இளையோர் விழித்தெழுந்தனர் veerathodu...

kaiyil வாளெடுத்து, கயவரின் தலையறுத்து,
kuruthi குடித்தோரின் kuruthi குடித்தும் kuruthi thaagam ADANGATHAு melum kuruthi vendik கொடூரமாக வேட்டையாடின veri piditha வேங்கைகளாய்...

india naadey மயானமாகும் நேரம், கிழக்கிலே செந்நிறக் oliyodu prasavitha sooriyan, nigalndha அநீதி kandaு kopam கொண்டதாலே yaavum சாம்palaாயின sooriyan உமிழ்ந்த தீயாலே....
Written : அன்புடன் மித்திரன் (23-Mar-17, 6:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே