vizhikal pesum mozhigal

azhagana pengalin naduvil naan nirkaiyil
அவலட்சணமான ennai yenni அலுத்துக்கொள்கிறேன்..!!

alatchiyamai un vizhikal ennai கடந்தால்
அழுதுவிடத்தோன்றுகிறது எனக்கு..!!

pennin kangal
pothai கொள்ளவைக்குமாம்..!!
athu சரி..!!
un vizhikalil intha pethai pennai
பித்துபிடிக்க vaithathu patri yaar அறிவார்கள்??

thinamum unனை alakkum en vizhikal
nerukku neraai oru kanam nee paartthaalum
ninaivilandhu NIRPATHU yaruku தெரியும்??

kaadhal mozhi pesum
un kankalaik kandaal
kavithai mozhiயாக
en sevikalil
mozhiபெயர்க்கப்பட்டுவிடுகிறது..!!

vizhikalin mozhiகளால்
ennai viyakka வைப்பவனே..!!!
vidhi nammai இணைக்கவேண்டுமென்பதே
en வேண்டுதலாயிருக்கிறது..!!

vethanaiyai தந்துவிடாமல்
viraivil vizhikalin mozhiகளை
mozhiபெயர்த்துவிடு..!!
Written : நிவேதா சுப்பிரமணியம் (24-Mar-17, 5:04 pm)
Added : Nivedha S


புதிதாக இணைந்தவர்

மேலே