natpe un vilai yenna enil

enru nanban oruvan
than நண்பனிடம்," nanbaa
un natpin vilai என்னவோ"
naan அறியலாமா enru கேட்பானாயின்
avan nanbanum natbum
akkaname maraindhu போய்விடுவார்
irul vanthu anaikka
ஒளி மறந்துவிடுவது pol ,
asuththam pukuntha vIIDDiliruNthu
அலைமகள் maraivathu pol ;
yenenil nadpai vilaiபோட ninaipavan
வியாபாரி, nanban allan.

நட்பென்பது vilaiகொடுத்து
vaanga mudiyaatha அரும்பொருள்
athu thaanaai வந்தமையும்
அருங்குணம் தியாகிகளின்
ஆபரணம்.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Mar-17, 4:38 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே