thaimayin kural

ennavanum naanum
காெண்ட kaathalaal
en karuvarai malarndhadhu..
enனவனின்
அகமும் mugamum malarnthirukka..
masakkaiyaal மயங்கித் thelintha
yenai uchi முகர்ந்தான்.
athil en naanamum நாணிற்று..

enakkul or puthu uyir.
enakkul or puthunarchi.
magilchiyin மலர்ச்சியால்
negilnthu nindren
yenaiயும் maranthu.

கருவே!
nee ஈசனின் மறுவுருவமா allathu
nee ஈசையின் மறுவுருவமா theriyaadhu.
aanaal en penmaiyai
முழுமைப்படுத்த piramman
enakalitha varam nee !

kanmaniye ! naan
un ithayaththudippai unarkiren.

en karuvarai vaasathai nee
suvasipathai unarkiren.

nee வளர்பிறையாக வளர்வதை
unarkiren.

en kathakathappil un THOOKATHAI
unarkiren.
naan கதைப்பதையெல்லாம் nee
கேட்பதையும் unarkiren.

un சந்தாேஷத்தை unarkiren.
en வளையலாேசையின் சங்கீதத்தை nee ரசிப்பதையும்
unarkiren.

un ஒவ்வாேர் அசைவுகளையும்
unarkiren.

un appa tharum muththaththirkku nee
tharum pathil முத்தத்தையும்
unarkiren.
unaai மாெத்தமாக unarkiren.

nam iruvaruku mattum
uriya ulagil
நுண்ணுணர்வுகளாலேயே
பாசப்பரிவரதனைகள் pala
அரங்கேற்றினாேம்.

ஐயிரு திங்களும் தவமாய்க்
kaathukkidakkiren.....
unaai ஈன்றெடுக்க.
un alagu mukam kaana...
unaai en iru kaigalal yaenthida...
un muthal kuralaik kedka...
unaai muthamida...
unaai வாஞ்சையாேடு alli anaikka...
un menmaiyana ஸ்பரிசத்தை varuda...
un punnagayaal
naan punnagaika...
nam uravugalai மகிழ்விக்க...

nee murikkum சாேம்palaுக்கு
rasigaiyaaga pala
நித்திரைகளையும்
thiyaagam seiya..

en தாய்ப்பாலாேடு
தமிழ்ப்பாலும்
அறிவுப்பாலும்
வீரப்பாலும்
serththu unaku ஊட்டிட...

unaai ஈன்றெடுக்கும் நாெடிதனில்
இடரேதும் VARINUM
enனுயிரையும் சுகமாய்த் thuranthu
unனுயிரைத் திடமாய்க் kaaththu
இம்மண்ணுயிரையும்
மன்னுயிரையும்
பேண ipprabanchathil
ஜனனமெடுத்து nee
vinnuyara sathanaigal pala
PURIVAAI en kanmaniye !
Written : சரண்யா சுப்பிரமணியன் (1-Apr-17, 10:39 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே