kuppaiyil or kaakitham

kuppaiyil or kaakitham
oru murai இருmurai alla
பலmurai yaasithen
yenaith தீண்டும்முன் yosi என!...

oru பித்தனைப் pol
sitham கொண்டவனாய்
kuuriya munai kondu
vennira en அங்கமெலாம்
pangam விளைவித்தான்


en முக்கலையும் முனுகலையும்
செவிமாடுக்கா kayavan
avan எண்ண ottathil
நினைத்ததெலாம்
kirukki vaithan enனில்

meendum meendum வாசித்தான் enனை
iruthiyil
avan izhaitha thavarukku
thandanai enakkaai
kasakki erinthaan
kuppaiyil.........
Written : சு உமாதேவி (6-Apr-17, 10:02 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

மேலே