thalaimurai

thalaimurai
ippothu mani என்ன?
alaipesiyaip paartthaal பேரன்;
கைக்கடியாரம் paartthaal மகன்;
சுவர்க் கடியாரம் paartthaal அப்பா;
veyil விழுவதைப் paartthaal thaathaa..
Written : அருணை ஜெயசீலி (20-Apr-17, 7:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே