ennai unarththiya irantha vaazvu

thinanthorum nadanthu sellum
valiyil indruthaan
andhak கல்லறையைப் parkkiren
சிலகணங்கள் nindru layithu
பழமையில் சிதிலமுற்ற athu
அருதியாகிவிட்டக் kaattai
சொற்பமாய்த் தம்மைச் sutrilum
valarththu வைத்திருக்கிறது
அந்திப் புழுதியோடு vegamai
vantha kaatru kooda
athan பேரமைதிக்கு பங்கமின்றிக்
kadanthathu aatcharya tharunam
endro mudintha oru
பெருvaazvu innum ange
உயிர்த்திருக்கிறதை sattenru
unarntha kanam ithuvarai
கிட்டிவிடாத alathi
ini அக்கல்லறையின்றி
oruபோது அவ்வழிப் paathai கடக்காது
ariyaatha oruவருடைய vaazvu
nizhal polath thodarum
athu அமானுஷ்யமல்ல
ennai enakku unarththum
irantha oru vaazvu...!!
Written : -காடன்- (21-Apr-17, 9:51 am)
Added : Sujay Raghu


புதிதாக இணைந்தவர்

மேலே