kathalikku nandri

en siru ithayathirkkum pirivin வலியை உணர்த்தியவளே

AZHA மறந்திருந்த enakum AZHAுகையை meendum நினைவூட்டியவளே

anpirkum kuribbitta oru எல்லையுண்டு enறு நிரூபித்தவளே

unnidam atigam urimai eduthu pazhagiyathai சுட்டிக்காட்டியவளே

அனைத்திற்கும் nandri...
Written : நந்து (21-Apr-17, 1:57 pm)
Added : nandhu tamilan


புதிதாக இணைந்தவர்

மேலே