therinthukol

siragai விரித்தது பறவை,
சின்னதாகிப்போனது vaanam..

ulaippu eluthiya கவிதை,
uyaram தாண்டுது vanappu..

thunichal potta பாதை,
துச்சமானது thooram..

iyarkai eluthiya கவிதை,
innum வனப்பானது vaiyam..

therinthukol மனிதா,
thevaippadugirathu உனக்கு-
paravaiyin திறமை...!
Written : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-17, 7:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே