otrai vatral

otrai vatral
--------------------------
ezhunthu nadakkum thooramthan
irunthum அப்பத்தாளின்
கூனல் MUTHUGU
konjam கனத்திருக்கக் koodum

“இங்க வாத்தா
இருப்புச்சட்டியத் தாரியா…”

ennai azaithup பெற்றுக்கொண்டாள்
yennip பண்ணிரெண்டு
vatralகளை தகர டப்பாவிடமிருந்து
விடைபெறச்செய்து
எண்ணையூற்றி வறுத்தெடுத்து ...

“inthaa ரெண்டமட்டும்
aiyaaவுக்குக் KUDU
yennap palakaaram ஆகாது…”

patthaai yennip
பாவாடையில் maraitha naan
முகப்புத்திண்ணையில்
aiyaaவிடம் ERANTAI neettinen

“ஆத்தா… inthaa
ஒண்ணக் konde
நொப்பத்தாட்ட KUDU
எண்ண ஆகாதுன்னு
திங்காம irppaa... “

aiyaa thiruppik kodutha
otrai வற்றலைப்
petrukondu
அப்பத்தாளைத்தேடி
aduppadikku odinen

antha irandil உப்பியிருந்தது
paasamum பக்தியுமெனில்
intha ondril melum
ஒட்டியிருந்தது kaadhal
enbathaip purinthukollum
வயதில்லை enakku ...

...மீ.மணிகண்டன்
#மணிமீ
Written : மீ.மணிகண்டன் (27-Apr-17, 12:14 pm)
Added : manimee


புதிதாக இணைந்தவர்

மேலே