kanneer

கண்ணீா்த் thuliyai
vetrut thiravam enru
தீா்மானித்து vida mudiyavillai......

oru கண்ணீா்த் thuliyai
alanthu பாா்த்தேன்
pirapanchathai vidaப்
பொியதாக irunthathu
pilanthu பாா்த்தேன்
poogambaththai vida
பேரதிா்வாக irunthathu
நிறுத்துப் பாா்த்தேன்
பேரண்டத்தைvidaவும்
எடைகூடியதாகவே irunthathu
உடைத்துப் பாா்த்தேன்
ulle உயிா் irunthathu
நுகா்ந்து பாா்த்தேன்
adimai vasanai irunthathu
சுவைத்துப் பாா்த்தேன்
amilaththin avasthai irunthathu
uttrup பாா்த்தேன்
urugum மெழுகுவா்த்தியின்
மென்மை irunthathu
தீண்டிப் பாா்த்தேன்
கொந்தளிக்கும் எாிமலைக்
குழம்பின் KUMIZHKAL irundhana
ஒளியுடனும் அனலுடனும் .......

vetrut thiravam enru
eppadich solvadhu ......!!!!!!
Written : செல்வமணி (பகிர்வு) (7-May-17, 7:34 am)


புதிதாக இணைந்தவர்

மேலே