kaadhal kanmani

Kanmanikku kaadhal தொலைந்ததோ??
kanneerum kadhaigal எழுதுதோ??

kanavugal kalaindu போனதோ??
KAYANGAL aara மறுக்குதோ??

kavalai innum ஒயவில்லையோ??
kadantha kaalam புண்படுத்துதோ??

கடினமாக nadkal நகருதோ??
கறைகள் thoda alaigal மறுக்குதோ??

karainthu karainthu nambikkai இறந்ததோ??
kaatrum indru senthazhal நீட்டுதோ??

கன்னியிவள்
கனியவளாய்
கனிந்திடும்
kaalam vara
kaaththirukkum
kanamaana
kanam
kadanthaு sellum
kaalam varaுமோ???

----------ஷாகி----------
Written : ஷாகிரா பானு (12-May-17, 5:09 pm)
Added : Shagira Banu


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே