thanneer eduthu selkirathu thamarai
இடக் kaiyalidathu
idaiyil குடத்தை
irukki anaithu...
valak kaiyal
vaadai kaatrai
வருடிக் kondu.......
பாதனி யணியா
பாதத்தால் mannai muththamiddu.......
thaavani anintha
thamarai poo
thanneer eduthu selkiraal....
~~~பா.அழகுதுரை~~~
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]