antha moondru varthaigal

perunthu
pirasava vethanaiyil
திணறிக் KONDIRUNTHATHU...

படிப் payanaththil
பாதிப் per
vidhiப் payanatthai
விளையாடி...முடிக்கத் thudikkiraargal.

pagudhi யிருக்கையை
pagirndhu konden
paththuவயது சிறுவனோடு...

vaieru பெண்ணிடமும்
vidhi meerum
விலங்குகளைக் KANDEN
viyarkkum சினத்தோடு...
vilangukal meethu alla
vizhiyazhagu pengal meethuதான்...

அக்கணத்திl
athu நெளிவதைக் KANDEN...
atharku pinnal
avan – athanai
anu anuவாக
அளந்துக் kondirundhaan...
athan vayiliயோ
அழும்நிலை – enakku
aananthaththai
alithathu...

athu ennai
athan vizhiyaal வினாவியது...
‘amara இடந்தா’ vendru
அளித்திடுவோனோ..?
‘athu முடியாது’ thendru
அகங்கரத்தோடு
anal PAARVAIYAAL பதிலளித்தேன்...

meendum paarvaiyil
Kenchal...
akni paarvaithaan
மிஞ்சl ennidam...

avan
aduthaduthu
அளவெடுக்கத்
ஆயத்தமானான்...
athuவாl
atharkuமேl
adangi நடக்கமுடியாது...

அருவெறுப்பாகப் paarthathu
அக்காமக் கொடூரனை alla...
atharku uthavaatha ennai
அயோக்கியத்தனமlலவா...?

aduthu en vayili
அலட்சியமாக
athanai rasikkat thodangiyathu...

alatchiyam
athuவை
அவளாக்கியது...
aam ...
அக்காமக் kodooranin
adivayitril
அடியொன்றை வைத்தாள்.

avan
athirnthu
agandru vittaan...

atuthaநொடியே naan ezhunthu
avaluku idam KODUTHEN
amara...

aval vayiliயோ
அகலமானது வியப்பாl...
amara்ந்து kontaal
aththanai அமைதியிlலை
aval மனதிl..?

atutha paththu nimidam
avaluku pathil SOLLAVILLAI
atuthaது enathu nirutham...
avalaruge sentru
aval காதருகிl
athanai sollivitten...

vinaadikal pala
விளங்காது..
vayiliத்திட்டாள்...
விளங்கிய
வினாடிக்குப் pin..
விழுங்கியது
vetkkam avalai..!

puthu jiivanaai
puthuப்பித்த
puriyaatha thirupthi enakku...

avalai வெட்கமடையச் seitha
antha moondru வார்த்தைகள்..?

‘ஒரு puzhu பெண்ணானது’

உண்மைதானே..!

*******************

சிகுவார
julai 2௦௦4 l ezhuthappattathu.
Written : சிகுவரா (19-May-17, 4:58 pm)
Added : shikuvara


புதிதாக இணைந்தவர்

மேலே