sorkathukku vazhi

ஓடாம ஆடாம,
oru velaiyum செய்யாம,
ukkanthu படிச்சு,
வாங்குன pattam வச்சு,
velaikku போனியே!
annanthu பார்க்கும்,
அரண்மனைய கட்டி,
nee mattum தங்குனியே!
சம்பாதிச்ச kaasu pooரா
puthu puthu நோயால
ஆஸ்பித்திரில கொட்டுனியே!
arakka parakka சாப்பிட்டு,
adichu pudichu velaikku Poii
kaasu panam சம்பாதிக்குற
nagara vaazhkkai - உண்மையில
nagara vaazhkkaiயா? - illa
naraka vaazhkkaiயா?

pallikoodam போனதில்ல;
பாடங்கள படிச்சதில்ல;
aadumaadu மேய்ச்சுகிட்டு,
naan கட்டுன குடிசையில,
oruநாளும் துன்பமில்ல!

kaadu கழணியில,
en usuru கலந்திருக்கு!
kaalvayiru குடிச்சாலும்,
manasum vayirum நிறைஞ்சிருக்கு!

naan pathu natta செடி,
poo pooவா pooத்திருக்கு!
naan விதைச்ச விதைநெல்லு,
vaasam veesi வளர்ந்திருக்கு!

saayangaalam ஆனபின்ன,
திண்ணையில உக்காந்திட்டு,
thaathaa paatti kathai கேட்டு,
aaththaa madiyil உறங்கையில,
ulagaththaye மறப்போமே! - உண்மையில
சொர்க்கத்தையே காண்போமே!
Written : மா செந்தில் லோகு (19-May-17, 11:37 pm)
Added : Senthil Logu


புதிதாக இணைந்தவர்

மேலே