annpae

annpae...
un kaathalukkaga kathirunthen
pala வருடங்களாக....!
en mun vanthai
oru நாள்..!
annaal en vaazhvin
பொன்னாள் ena enninen...
kaadhalai solla வந்திருக்கிறாய்
enற எதிர்பார்ப்புடன்
irundha enனிடம்
unadhu thirumana பத்திரிகையை
நீட்டினாய்....!
en ithayam udainthu sithariyaதடா
kannaadiyaay...
sithariya ovvoru சில்லிலும்
un mugame தெரியுதடா....!
Written : நித்யஸ்ரீ (22-May-17, 11:49 pm)
Added : nithyasree


புதிதாக இணைந்தவர்

மேலே