unmai

=======
arasa வைத்தியசாலையில்
சாப்பட்டிற்கு piraku
குடிக்கச்சொல்லி matthirai kodutha
வைத்தியருக்கு theriyavillai
sappadu sariyagak
கிடைத்திருந்தால் avan vayitril
புண்ணே வந்திருக்காதென்னும்
unmai.
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (31-May-17, 4:53 pm)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே