neengaatha ninaivukal

neengaatha ninaivukal.

ennuyir padaittha pirammaakkal
inpath thaay thantaiyar
panbu paasa udanpirappugal
என்றுமேயுடனிருந்து ennaich செதுக்கியவர்கள்.
innum கனவிலவர்களைக் காண்பதில்
aanantham neengaatha ninaivuகளென்பதே.

எல்லையற்று irupathu varudankal
ஆனந்தித்த ஊர், koyil
velli kootup praartthanaigal
நட்புகள், ஞானமூட்டிய கல்வியகம்
இன்றாடும் inpath thamizh
adipadai அத்திவாரமங்கு தானே!

-அ- தொடங்கியகண்ட sorpozhivu
varai அச்செழுத்தாயெழுதிப் petra
baaராட்டுகள், aaram வகுப்பிலிருந்து
moondru varuda விடுதிvaazvu
vaazvu அனுபவங்களைத் தெளிவாக்கியது.
enbathu neengaatha ninaivukal.

இவ்வின்ப ninaivu முகில்களின்
கூடலும் பிரிவுமான இணைவுகள்
puthaga அடுக்குத் தூசிகளாக
நினைக்கவும் துடைக்கவும் எத்துணையானந்தங்கள்.
emmai இனிக்கவினிக்கப் படிந்தவை
சௌந்தரியமானவை ilamai ninaivukal.

baa vaanathi veda. இலங்காதிலகம்.
vedaவின் வலை.2
டென்மார்க்.
4-8-2016.
Written : பா வானதி வேதா. இலங்காதிலக (31-May-17, 6:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே