azhagana vaazhkkai

♥kanavan manaivi anbu...
♥இரவு neratthil kanavan undathu poka மீதமிருப்பதை unnalam
enru kathirunthu ...
kanavanum vanthu ...
avan பக்கத்திலிருந்து parimari ...
♥பேச்சு சுவாரஸ்யத்தில் kanavan
மிச்சமில்லாமல் undu mudikka ...
malarntha mugatthodu
பாத்திரங்களை othukki vittu
varum manaiviயிடம் ....
♥"நீ சாப்பிடவில்லையா ?"
enru kanavan kedka ....
"எனக்கு pasiyaga irunthathu.
athanaal neengal varuvatharku முன்னாலேயே
undu mudithu vitten
"enru sollum manaiviயை வரமாகப் petravan....
yenna seivaan ?
♥சட்டையை meendum
மாட்டிக்கொண்டு veliye kiLampum கணவனிடம்"
ippothaane வந்தீங்க.
thirumbavum yenga poringa ? "
enru kettavalukku ...
"ஒரு matthirai vaanga மறந்துvitten "
enru கூறிvittu ...
satru thooram alainthu
♥நல்ல hotalil
ருசியான unavu vaangaி vanthu ...
"இந்தா saappidu... "
enru sollumபோது
aval kangal laysaga kasiya...
உண்ணுவாளே....
adharkup பெயர்தான்,,
!!~~அழகான வாழ்க்கை~~ !!
Written : கவிழகி செல்வி (3-Jun-17, 10:41 am)
Added : selvi sivaraman


புதிதாக இணைந்தவர்

மேலே