avalai kaidhu seiyungal

avalin ore oru punnakaiyil
ethtnai பேரரசுகள் வீழ்ந்திருக்கும்
avalai kaidhu செய்யுங்கள்....!

imagalin வழியினால் ennul ooduruvi
en manathinai கொள்ளையடித்த thirudi
avalai kaidhu செய்யுங்கள்..!

dhan வெகுளித்தனத்தால் en ennangalukku
idaiyaay por மூட்டி en amaithikku pangam விளைவித்தவள்
avalai kaidhu செய்யுங்கள்..!

erimalaiyaai thavitha en idhayathai
உரியவன் anumathi இன்றியே,அன்பால் அணைத்தாள்
avalai kaidhu செய்யுங்கள்...!

avvapothu ennul ezhum aekangalai
annarnthu பார்க்காமலேயே கொலைseithuவிட்டால்
avalai kaidhu செய்யுங்கள்..!

thevathai oruத்தி boomiku vanthu
saathaa மனுஷி ena பொய்வேஷம் போடுகிறாள்
avalai kaidhu செய்யுங்கள்..!

kaadhal kadavulkale avalai kaidhu seithu
en ithayamennum தங்கக்கூண்டில் சிறைவையுங்கள்
kaalamellaam en vaazhavai ungaluku காணிக்கையாக்குகிறேன்....!



கோவை.சரவண pirakash.
Written : சரவண பிரகாஷ் (12-Jun-17, 1:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே