vidhi
முத்திரையாய்nodippozhuthil
unmuga variyai
en manathil
'nee '
pathitha pinnae
un mugavariyai
தேடியதே en
இதயம்!
pathiya maruttha
muga வரிகள்,
வரிசையாக,
கடந்துப்போக
nee mattum en
manathil pathindha
maayam enன?
odu மீனோட
kaaththiruntha
kokku pola
adaiyaalam
kandatye
unனை mattum
en manam
enன vinthai
ithu?
kaatraai புகுந்தாய்
enனுள்ளே!
thanneeraay kalanthaay
எனக்குள்ளே!
pin ஏன்?
thallip ponaai
அதற்குள்ளே?
en விதியா?
ithu kathalin
விதியா?
#sof_sekar
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]