indraiya nilai

கட்டணபிடியில்
kanavugal பதுங்க
kalvium மருத்துவமும்
sevai இல்லை!
ini kasukku veru
thevai இல்லை!

நடிகனுக்கு கைதட்டு!
nanbanukku throgam செய்!
kutravaliku கொடி பிடி!
கூழுக்கு naalai பிச்சையெடு!

pasiku உணவளிக்காதே
piranthanaalil biriyaani போடு!
maranthukkooda maram நட்டுவிடாதே!
matravar நட்டால் கைத்தட்டல் செய்!

muthalaali saathiyai ketkaatha nee thaan
mudhalil verukiraai mookkai nulaithu
adukku MAADIYIL adaippatta namakku
artham kooda தெறியாது அரிசிக்கு


naakarika maatrathil
naam விலங்காய் ponom
viLangkaamal povom
vivasaayam ponaal

sakthi ராகவா
Written : சக்தி ராகவா (14-Jun-17, 11:43 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே