nonpu iraivanin maanbu

unavu yethum unnamal
theemai ninaivil ennaamal

rowthiram kollamal
பவித்திரம் கொல்லாமல்

புறங்கள் kooramal
அறங்கள் meeraamal

suyanalam உதியாமல்
சீலம் maraiyamal

thannaiye சீர்படுத்த
பன்பையே membadutha

irkka kunaththai
iraki vaithathu

muppathu naal nonpu
ithu iraivanin maanbu

vaazhavai செம்மைப்படுத்தியே
emmai தனிமைப்படுத்தியே

itho pirinthu செல்லவிருக்கிறாய்
viraivil

emmai parinthu vanthuvidu
meendum viraivil
Written : சபியுல்லாஹ் (24-Jun-17, 8:58 am)
Added : sabiullah


புதிதாக இணைந்தவர்

மேலே