an nilavu

an nilavu

naan annilavu
sooriyan en sagotharan
eppozhuthum enனைக்
கண்காணித்துக் kondiruppavan
முழுநேரமும் veliyil sella
enனை அனுமதிப்பதில்லை
kaaranam
sutrilum நட்சத்திரக் குமரிகள்
enனை நோக்கிக்
கண்சிமிட்டிக் கொண்டிருப்பதுதான்.

naan aanaaga IRUNTHALUM
avvappothu
maraindhu maraindhuதான்
vaazhkkai நடத்துகிறேன்.
naan கோபக்காரனில்லை.
எல்லோரிடத்தும்
குளிர்ந்துதான் pesuven - en
நெற்றியிலும் கன்னத்திலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
karuppup pottukkal irunthathal
enனைப் pen enறே எண்ணினர்.

vaanil valamvantha natchththirap penடிர்
naan an enறறிந்ததும்
oadi olinthu விளையாடுகிறார்கள்
boomiyil thondrum கவிஞரெலாம்
enனைக் kandu kolvathillai
'ஆம்ஸ்ட்ரோங்', 'ஆல்ட்ரின்,' 'காலின்ஸ்'
enனைப் paarppatharkku
வந்தார்கள்; sendraargal.
பூமிக்குத் திரும்பியபின்
naan an enற athisayathai
yarukkum solla villai
en சோதரன் suriyano
enனைப் பொத்திப் பொத்தியே வளர்க்கிறான்.

பிறகோள்கள் yenum உறவுகள்கூட
naan an enபதறிந்து
enனை kandukolvathillai.
மாப்பிள்ளையாம் enனை paarppatharkku
en sagothari பூமிதேவி
'ரோபோக்கள்' enற 'புரோக்கர்களை'
anuppi vaitthuk kondirukkiraal.
.
maathathil irumurai mattumae
vaanவீதியில் naan
suthanthira nadai போடுவேன்.- naan
anமகன் enபதால்
achcham enபதில்லை
VETRILAI idikkum பாட்டிகூட
ippothu ingillai

en சூரியச் sagotharan enனிடம்
'pothum pothum thambattam
adaki வாசி' enகிறான்.
naan thanimayil thavikka villai
ரசிக்கிறேன்...ஆ...அதோ
'சேட்டன்' oruvar
'கெட்டிலோடு' varuvathu therikirathu

vaan வீதியிலுள்ள - en
an nanbargal; pen nanbargal
ellarukum வணக்கம்!
நன்றி!
Written : நெல்லை சுதன் (28-Jun-17, 1:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே