iyarkaiyum kaadhal seygirathu avalum kaadhal seykiraal

aelaik kaadhalan
****************

ezhamai மீதுக் kaadhal kondavale
intha ஏழையைத் thedi yezhaiyin இல்லத்தின்!
கூறையில் ulla துவாரத்தின் valiye
nulainthu ennaik "காண" வந்தவளே~un
thanthai உறங்கியதும் iravin நிலவாக......நீ!

pakalil un thanthaiச் suriyanaai ingu வந்துச் செல்வதுப் புரியவில்லையா? un thanthaiயின் உக்கிரத்தில் intha ILLAME எரிகிறதேத் theriyavillaiyaa .........

sooddil எரியுதடி! இரன்டு சாதிகளாக yezhaip பணக்காரனாக nammaaip பிரிக்குதடி......
கூறை veedum patri எரியவே!
anbu உல்லம் கொண்டத் thentralae
unனை maranthu ennai நினைத்து!

nanbargalai மேகமாகக் கூட்டி!
un thanthaiயை maraithu.....
தோழியிடம் un anbuக் kaadhalai mazhayaaga thootu அனுப்பி! en இல்லத்தையும்!
இதயத்தையும்! thuvaaraththil nulainthuக்"குளிர"வைத்துவிட்டாயே!
un anbu mazhaich சொட்டச் சொட்டவே........

~ரா-ஸ்ரீராம் ravikkumar
Written : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Jul-17, 7:52 am)


புதிதாக இணைந்தவர்

மேலே