yaanai kanneer

PAPPA PAPPA kovilukku ponaaye unakaaga kadavulidam yenna வேணுமுன்னு ventiக்கிட்டே" enru amma dhan magalidam kEDDaaL

"naan kovilukku poanen aanaal saamiyai கும்பிடவும் illai enakkena ethaiyum கொடுவென்று ketkavum illai" enறாள் magal

"பிறகு koyilukku etharkaaga ponaai PAPPA" enru thaay kEDDaaL

atharku kuzhanthai sonnathu
"கோவில் vasalil nenruiruntha yaanaiயிடம் venti கேட்டுப்பார்த்தேன்"

"அப்படி yenna ventiகேட்டாய்" enru amma kEDDaaL

"en appa kalamaagi vegunaalaaiyitru enதாயும் naanum mattumae உள்ளோம் enthaay kooli வேலைக்குppoi sambathithu varuvaanga athula அரிசிvaankivanthu தரையில kotti kallu nellu உமி புழுப்பூச்சி porukki சிரமப்படுறாங்க அக்கத்து pakkathula MURAM kedka orumaathiri pesividdu கொடுப்பாங்க MURAM பிஞ்சிபோச்சி endrellam பேசுvaaர்கள் amma sambathippathu sappadu க்கே patthaamal ஆகிவிடும்போது engalukkaga MURAM vaanki ஆள yeppati mudiyum athanaala •••••!

"athanaala••••" kEDDaaL thaay

"athanaala••••••unakena தானியமா ஒன்னா பொடை க்கக்கொள்ள; illa....... களஞ்சியமா vaari தூத்த....; MURAM maathiri irandu காதுகள வெறுமன வச்சிக்கிட்டு aattu aattuன்னு aattik காட்டுறதால unakena பிரயோசனம்; athai MURAM vaanga mudiyaatha எங்கம்மாகிட்ட koduthta uthavi செஞ்சாmaathiriயும் irukkuம்; unaku புண்ணியமும் vanthu சேருமுன்னு venti கேட்டேன்"

"athuku yaanai yenna பண்ணுச்சி"

"athanaala் vera yenna பண்ணmudiyum yennaைப்பாத்து kanneer விட்டது••• "

"amma veliyila yaaruko yennaமோ ஆயிட்டது pola irukku ellarum koottama ninnu vedikkai பாக்குறாங்க vaanga naamum ppoi பார்க்கலாம்"

"ஐய்யோ paavam koodai MURAM mutchil விக்கிறவம்மா mayakkam pottu vizunthu கெடக்கிறாங்க இருமா naan kudikka thanni kondu vaaரேன்"

thaneerai kudikkaவச்சி kaiyai puDissi பாத்தப்போ தெரியவந்தது antha ponnu கர்ப்பமா இருக்கிறது" ithellaam varaventiய mayakkamதான்"
PAPPAவின் amma விணவினாள்

"இத்தனபேரும் வேடிக்கத்தான் பாத்தாங்களே thavira oruத்தரும் கிட்டவே varaலங்க unga nalla manasukku ellam nallaபடியா nadakkum ....."

" yenna PAPPA yennaத்த thoddu thoddu பார்க்கிறே வெளையாட mutchil வேணுமா...எடுத்துக்கோ....எடுத்துக்கோ.......அட kaasu onnum VENAM summa எடுத்துக்கோமா....."

"illa aanadi enakku mutchil VENAM MURAM oru jodi kodunga athuku undaana kasai ஒரேதடவ எங்களால கொடுக்கmudiyaathaு konjam கொஞ்சமாத்தான் kidaikkum அதுக்காக kaasu vaanga nenga vara சிரமப்பட VENAM unga veedu naan pallikku pora வழியிலத்தான் irukku enakku theriyum kaasu கெடைக்கறப்போ மறக்காம••••"

"ஏம்மா MURAM yenna வெல" ரைஸ்மில்லுகாரர்...!

"oru jodi நூத்து அம்பது ரூபாங்க...."

ஊங்கிட்ட Poii yennaத்த குறைக்கச்சொல்லி கேழ்கிறது; sari sari naan Puthusa ரைஸ்மில்லு தெறந்திருக்கேன் அதலப்Poii oru aaru jodiய ரைஸ்மில்லுகாரர் கொடுக்கச்சொன்னார்னு koduththuடு; inthaa motham ஒம்போது nooru ரூபா.......! " koduththuvittu ppoiவிட்டார் ரைஸ்மில்லுகாரர்

"sari PAPPA naan konduவந்தது aaru jodiதான் ellaththaiyum ரைஸ்மில்லுகாரர் vaankiட்டார் athanaala nee ஏங்கூடவே veeduvaraைக்கும் vaa unaku koduththu விடுறேன் illa ..."

"en magal kaiiyila koduththu அனுப்புறேன் அதுக்காக kaasu ethuvum VENAM ungaளுக்காகவும் serththu enakku kadavul கைநிறைய koduththuட்டான் intha kutti தனலஷ்மி
kaiyai வெச்சதால en சரக்கெல்லாம் வித்துப்போச்சி இதுvaraைக்கும் innaikku vitra maathiri naan yennaைக்கும் vitraதில்லை
ithai கடவுளோட கருணையின்னுதான் சொல்லத்தோணுது"

kadavul intha kuzhanthaiயோட ekkathai புரிந்துkondu aval venduthalai yaanaiமுகன் கணபதியால் நிறைveraியது enறே thondrukirathu

kuzhanthaiயின் ஏக்கமோ dhan amma குறைvaaக pirar பேசப்பட்டதை avalal thaaNGkikkoLLa mudiyaathaதின் nokkame intha லீலை அரங்கேற்றப்பட்டது enruதான் நினைக்கத் thondrukirathu.
Written : Abraham Vailankanni (13-Jul-17, 7:09 pm)
Added : availankanni


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே