muganool

........muganool..........

முகநூலால் alaiyenum pasumaiyil moozki muththeduka vilaiyum manitha manangal
muzu nerathayum முகமூடிப் puthakathil tholaithae mutti மோதுகின்றன வாழ்க்கையோடு....!

kuppaith thottiyai nirappa vendiyavai
kuvinthu poik kidakkinrana PATHIVUKALAAI
ulle marainthirukum alukkukalai வாந்தியெடுத்து selginranar விமர்சனங்களாய்.....!

karuththu entra peyaril kalappadam seypavan கைதட்டல்களைப் பெறுகின்றான்
unmaiyin வடிவங்களை unarch seypavan vichithira manithaன் yenum பட்டத்திற்கும் உரிமையாகிறான்....!

naveena தொழிநுட்பத்தின் valarchi palarin kanavugalai நனவாக்கிடவும் paathai அமைத்துக் கொடுத்துள்ளது
kadal kadantha nl uravugalai petrida
பாலமாயும் அமைந்துள்ளது....!

thalaththinai முறையாய்ப் payanpadutthi
வீழ்ச்சிப் paathaiயினைத் தவிர்த்தே valarchi நோக்கிப் பயணித்தால்
entraும் ithuvae yem நட்புலகு....!
Written : அன்புடன் சகி (15-Jul-17, 4:53 am)
Added : Uthayasakee


புதிதாக இணைந்தவர்

மேலே