ethuvum nirantharam illai
ethuvum nirantharam இல்லை...!மணம்வீசும் malarkal maalaiyil vaadum
வனம்சூழும் குயிலோசை kuralvalai oyum
தனம்கோடி குபேரமும் தெருகோடி serum
மனம்கூடிய paasamum பசபசப்பாய் சோரும்
kattiya kottaikal தரைமட்டமாகும்
ottiya ஒட்டடைகள் ஒவ்வாமையாகும்
வாட்டிக் kootti vagutha bogam
vattiyum muthalumaay kaivittup pogum
ஆய்விழிப் parvai anthakam aagum
வாய்வழிப் punnakai உதட்டோடு குன்றும்
noynodi agandru noorandu kadandhaalum
மெய்வற்றி ularndhu paadaiyil pogum
netraiya nijangal indru purayum
indraiya nigazhvugal naalai திரையும்
முந்தை கடந்தவை kaalaththal karaium
naalai nadappathu yarukkuth தெரியும்?
boomiku நாம்வந்த yaaththirai pirappu
murayaai mudintha பயணமே irappu
உதிர unarvukal uravukku virunthu
uthirnthu marainthaal மறதியே marunthu
kannil pathindhadhu kaatraai kalanthathu
mannil uthiththathu மண்ணால் செமித்தது
படைத்ததோ வடித்ததோ boomiku sonthamillai
jananam மரணமின்றி iyarkkaiyil ஏதுமில்லை...!
கவிதாயினி அமுதா பொற்கொடி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [29]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]