indraiya thaalaattu

மண்ணுறங்கும் pothinile
விண்ணதிரும் pol neeyum
அழச்சொல்லி யாரடித்தார்

thankath THOTTIL unaku
தாயானத்தாயெனக்கு neeyum
கிடைத்திட்ட pokkishame

thaalaattup paadugiren nee
kannurangu kanmaniye
aaraaro aariraaro

உன்போன்ற mazhalaikal
unaai ப்போன் றில்லையே
araikurai ஊட்டத்தாலே
kannuranga வில்லையடா

katharum கதறலென் kaathil
சில்லிவண்டு saptham pol
காதைத் துளைக்குதிங்கே

இத்தாயென்றன் thaalaattu
ammalalai காதோலிக்க
kannurangaச் seithaிடில்

காற்றலைக்கு நன்றிகூறி
indraiya thaalaattu saman
seitha perumai enathaakum
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

((நன்றி: 17.07.17 andru thinamani கவிதைமணியில் பிரசுரமான emathu கவிதை))
Written : Abraham Vailankanni (17-Jul-17, 10:05 pm)
Added : availankanni


புதிதாக இணைந்தவர்

மேலே