nanban

​மகிழ்வான tharunaththil
மனம்போல pokkil
kondayadi மகிழ்வதல்ல
unmai natpu ...

​துயர்மிகு nerangalil ​
valinthidum vizhineerai
thudaikka முற்படுபவரே
unmai nanban ...

தவித்திடும்​ tharunaththil
kaikoduththu uthavidum
ullam படைத்தவரே
unmai nanban ...

sariyaana samayatthil
sariyaaga புரிந்திட்டு
thanaga உதவுபவனே
unmai nanban ...

thannalam விரும்பாது
aduththavar நல்வாழ்விற்கு
தக்கneratthil உதவுபவனே
unmai​ nanban ....

ethirpaaratha neratthil
எவ்வழி​யிலும் மனமுவந்து ​​​
etirikum உதவுபவனே
நேயமிகு​ manithan ....


palani kumar
Written : பழனி குமார் (18-Jul-17, 6:39 am)


புதிதாக இணைந்தவர்

மேலே