kanavu

uranga pogum mun
uthirtha oru vaarthai
valarum oru kaviyaai
சிலர்தான் athai ரசிப்பார்

palarin manam kavara
yetra kavi elutha
kaala neram ethuvendru
yeppati yosiththum...

ithuvarai முடிவில்லை
eno theriyavillai
kaviதை vilakam sollum
kaviதை vilakki sollum

விரும்பிடும் kaviதை dhara
entha கருப்பொருள் thunayindri
இயலுமா oru kaviதை
ithuvae en munனுரை

ippati yosiththal
rasikka yaar irupaar
kaviதை vaasikkum
ஆசையைதான் துறப்பார்
enனையும் தூற்றி நிற்பார்

etharkintha விஷப்பரீட்சை
enறு ninaitha nodi
thookkatthil தொலைந்துவிட்டேன்
eluthaிய பக்கத்துடன்
iniyum solvadhu illai
uranga pogum mun
Written : ருத்ரன் (18-Jul-17, 8:40 pm)
Added : krishnan hari


புதிதாக இணைந்தவர்

மேலே