vivasaayin vaazhkai

vivasaayin kanneer
*******************
vaan mazhai நீர்யின்றி
வெடிப்பு vitta விலைச்சல்
நிலமே!

engal kanneerத் thanneer
ஆகச் சொட்டியும் un மேனிக் குளிரவில்லையா!

pachaip baasaigal padarndha unனில்
பிள்ளையாகத் thavazhndha mannil
ஈரமின்றி வீழ்ந்துக் கிடக்கிறேன்~கருகிப்
pona un மார்புகள் மீதுக் kanneer vittaும் vergal நனையவில்லையா!

ஆழமாகப் pallam EDUTHATHUM
ஆழ்த்துளைக் கிணறு யிட்டும் ~un
thekathin உள்ளேத் thuli ஈரமில்லையே......

seiyarkai narambugal puthaikkappattu
உதிரங்கள் ellam உறிஞ்சப்பட்டு
காசுப் பார்த்தக் கூட்டத்தாலே
வீழ்ந்துக் கிடக்கே அணைகள் ~ellam!

vaan mazhaiயே uthiram thanthu
engal kanneerத் துடைப்பாயா.........

~ரா-ஸ்ரீராம் ravikkumar
Written : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (20-Jul-17, 6:21 am)


புதிதாக இணைந்தவர்

மேலே