sollatha kaadhal

sollatha en kathalin
சொந்தக்காரனே - naan
soppanathil mattum - un
செவியினுள் ஓதுகிறேன்
sinthaamal kaadhalai...

santhiththom munnoru naal...
sinthai nee நிறைத்ததும் அந்naal...
சுந்தரன் nee siriththaai...
சரிந்தேனுன் suga ninaipaal...

சந்தங்கள் puthithaay undaanadhil
sangeetham ponaru வாழ்வானது...
சாமத்திலும் yenthan kanavugalil
saagavaram பெற்றுன் நினைவோடுது...

sinthiththaen iravu pagalaai - naan
sikkiya kathai solla unனிடம்...
செப்ப vantha pothellam athanai
sangadam soozhnthathu இள manathai...

சந்தர்ப்பங்கள் நழுவவிட்டதில்
sulabamaaga vidhi வென்றுவிட்டது...
சகலதுமாய் naan ninaitha neeயே
சதியாகி pin enனைச் சுட்டதேன்...

sinthatha நாளில்லை kanneer
சிதைந்துபோன kanavai yenni...
sollatha kathalin vilaivu
சாவின் vilimbil நிறுத்திவிட்டது enனை..!
Written : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:49 pm)
Added : Rahma Fathima


புதிதாக இணைந்தவர்

மேலே