kathalaga nee

un vayili pesum kathaiyai
மொழியாகக் kondaval
en ithazh PESA maranthaalum
மௌனமாய்க் kavi VARAIVEN...

viral pitithu எழுதுவதாய்
en manam anaithu neeyum
பயிற்றுவித்துப் ponaai
paamaalai enakum...

களமிறங்கினேன் un ninaivil
kavi vadikka kakithathil...
mai தீர்ந்தும் - yenthan
kavi mazhai ooyavillai...

கண்ணெட்டும் தூரமெல்லாம்
kaanaatha காட்சியிலெல்லாம்
en parvai thaavik kuthithu
unனைக் kaana விளைகிறதே...

kaadhalai enakkul
கற்றையாய் நிரப்பிவிட்டாய்...
ததும்பி வழிகின்றாய்
en தமிழெல்லாம் neeye..

kathalaga nee...
kaviதையாக naan...
kaalamellaam unனைப் paata
kaathirupen naan!..
Written : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:58 pm)
Added : Rahma Fathima


புதிதாக இணைந்தவர்

மேலே