eluthu

பனிமலை eluthu
palaivana eluthu
paasathin eluthu
பரிதவிப்பின் eluthu
pirivin eluthu
pirappin eluthu
mutha eluthu
mukthi eluthu
marana eluthu
manuta eluthu ena
காலத்துக்கும் yeluththai
sumantha தபால்காரருக்கு
innum otrai viralil
வாய்க்கவில்லை
வாட்சப் eluthu…

- kaviji
Written : கவிஜி (28-Jul-17, 7:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே