puthumaip pen
aam puthumai thaanஎனினும்….
yem pendir anaivarin vaazvu kaaththa
கிருஷ்ணையின் thiyaagam indru வீீணாய்ப் போனதுthaan puthumaiயோ!!
yem alagu நகரை neethikkaaga eriththa
kannakiyin நீதிக்கண்கள் indru maraindhu போனதுthaan puthumaiயோ!!
yem பாரதநாட்டை meetteduththa
ஜான்சி raaniyin veeram indru கதையாய்ப் போனதுthaan puthumaiயோ!!
உலகநலன் kaaththa yem pendir anaivarum
indru dhan nalam kaakka
yaasakam கேட்பதுthaan puthumaiயோ!!
இல்லை…!!
yem baarathi kaana virumbiya puthumai ithu அல்ல!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]