mukthi venti

thirandu varuvathu மேகமோ?
kaarirul கப்பிடவே கனநேர கானல்நீர் யாகமோ?
thaen sottuk கவிதையோ?
ennai மயக்குவிக்கும் iyarkaiyin விதியோ?
ulakin விதிகளுக்குக் கட்டுப்படாத kunamaai ennaiப் padaittha அருளோ?
வந்தென்னைக் கொல்லும் விஷமோ?
yenintha maiai சிவமே...
ennai seekiram azhaiththuk kollum சிவமே...
porul thedum ulakile
un அருளைத் thediye anuthinamum ezhudhugiren naanum...
Written : அன்புடன் மித்திரன் (3-Aug-17, 10:16 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே