natpukku vaazthu

eunthu vayathil
suthanthiramai
sinthika
katruththaruvathu
natpu.......

petrorin
தடுப்புவேலி
aasiriyarin
கண்டிப்பு

enathu urchaaga
துள்ளலுக்கு
வடிகாலே
natpu

aaramba palliyil
aarambaிக்கும்
natpu

aanmaa
அடங்கும்வரை
தொடர்வதிந்த
natpu

தீமையின்
muthal ethiri
nalla natpu

நன்மையின்
muthal எதரி
தீயnatpu

பிரித்துப்பார்த்து
பழகத்தெரியாது
athu natpu

பாட்டும்
விளையாட்டுமாய்
aarambaித்த natpu

பாசாங்கு
theriyaathathu
natpu

ஜாதிமதம்
paarkathu
natpu

yetra irakkam
paarkathu
natpu

innalay
pokkuvathu
natpu

en punnakaiyil
dhan ulam குளிர்வது
natpu

inai vantha pinnae
siru சுணக்கம்
kaanbadhu natpu

சுயதேடல்
சுழற்ச்சிகளில்
thisai piriyum
natpu

முகத்தோற்றம்
marinalum
iLavayathu அகத்தோற்றம்
MUGATHIL therinthaal
athuதான் en natpu

காலம்கடந்த
santhippil
MUGATHIL
சோலைப்பூக்கள்
malarvadhu natpu

முகநக நட்பித்து
mudivilla அறவுரைத்து
mukaththin pinnae
உமிழ்வதா natpu?

vaazhvin விளிம்புக்கு
senra pinpum
vaalavaiththu
பார்ப்பதுவே natpu

VALLUVANIN "இடுக்கன் களைதல்"
indru uyirodu இருக்கிறதா?
irundhuvittaal
அdhan peyare natpu
அdhan peyare natpu
***********
உடுக்கை izhanthavan கைபோலே aangay
இடுக்கன் களைவதாம் natpu
குறள்......
Written : முகம்மது உமர்ஷா (6-Aug-17, 8:34 am)


புதிதாக இணைந்தவர்

மேலே