natpe yethrkum munnodi

வாழ்த்துகளைச் sollum nanbaridam வாழ்த்துகளையே sollum manam oru kannadi...
manitha vaazhvil natpe yethrkum munnodi...
natpilae thooymaiyaana ethirpaarppillaa anbin tharisanam kittum...
உணர்ந்தார்க்கு thithikkum karumbu...
உணராதார்க்கு vaazhvellam kasappu...
உடல்களைக் kadantha ulla நட்பெங்கும் pooththuk கொலுங்க intha பூலோகமொரு பூங்கவனமாக senthamizhin paal வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் nanparkalukku இதயங்கனிந்த நன்றியைத் therivitthuk kolkiren...
Written : அன்புடன் மித்திரன் (6-Aug-17, 3:59 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே