annai

இவ்வண்டத்தில் vvazhvatharku enakkena
or vaayppu thanthaayi......
iraivan entra சொல்லிற்கு
ilakkanamaay திகழ்ந்தாய்.....
alavatra anbinai amutha mazaiyaai
POZHINDHAI....
yenthavoru எதிர்ப்பார்பின்றி இவ்வனைத்தையும்
seitha unaku ,
eedu inaiyaaga yaan seiveno....
makizhvu ondrinai tharuvathai தவிர.....!!
Written : கதிரவன் (13-Aug-17, 9:59 am)


புதிதாக இணைந்தவர்

மேலே